fbpx
Connect with us

Cinemapettai

ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் பிரியா பவானி ஷங்கர் வீடியோ! தூம் படம் தமிழில் ரெடியாகுதோ

Videos | வீடியோக்கள்

ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் பிரியா பவானி ஷங்கர் வீடியோ! தூம் படம் தமிழில் ரெடியாகுதோ

பிரியா பவானி சங்கர் மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த ஊராக கொண்டவர். டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்ததனால் நல்ல ரீச் கிடைத்தது. பின்னர் மேயாத மான் திரைப்படம் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். விஜய் சேதுபதி, கார்த்தி, எஸ் ஜே சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, தற்பொழுது பிஸி ஹீரோயின்.

இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். தன் நண்பர் ஒருவரின் பைக்கை இவர் பேஸ்மண்ட் பார்க்கிங்கில் ஒட்டி பார்த்துள்ளார். அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.  Ducati 1299 Panigale என்ற 1285cc திறன் கொண்ட பைக். மேலும் பைக் சூப்பர் என வேறு பதிவிட்டுள்ளார்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை இதனை பார்க்கும் பட்சத்தில், கூடிய விரைவில் மேடம் ஆக்ஷன் ஹீரோயின் ஆகிடுவாங்க டோய்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top