Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.! இந்த முன்னணி நடிகருடன் நடிக்கபோகிறாரா.!

நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் சின்னத்திரையில் நடித்து வந்தவர் பின்பு தனது திறமையால் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார் இவர் கடைசியாக நடித்த படம் கார்த்திக்குடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

அதன் பிறகு என் கையில் இல்லை, இந்த நிலை அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மதுரையில் இருக்கும் டீச்சர் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் நடிகை தான் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார், பின்பு இவருக்கு முதலில் நினைவுக்கு வந்தது ப்ரியா பவானி சங்கர் தான் ஏனென்றால் மேயாத மான் டிவி சீரியல் என அனைத்திலும் இவர் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top