Connect with us
boomerang-movie

ப்பா என்ன அழகு.! கருப்பு உடையில் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்.!

priya-bavani-sankar

Photos | புகைப்படங்கள்

ப்பா என்ன அழகு.! கருப்பு உடையில் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்.!

நடிகை பிரியா பவானி சங்கர் பிரபல தொலைக்காட்சியில் காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் மிகவும் பிரபலமானவர் இவருக்கு சீரியலில் நடிக்கும்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்த நிலையில் தற்போது சினிமாவில் கால் தடம் பதித்து வெற்றிகரமாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் இவர் நடித்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நன்றாக நடித்திருந்தார், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் இந்நிலையில் இவர் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

priya-bavani-sankar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top