Connect with us

Cinemapettai

Priya-Bhavani-Shankar

Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது கார் பயணத்தில் எஸ் ஜே சூர்யாவின் சூப்பர் ஹிட் பாடலை என்ஜாய் செய்யும் பிரியா பவானி ஷங்கரின் வீடியோ.

பிரியா பவானி ஷங்கர் மற்றும் அவர் நண்பர் காரில் செல்லும் பொழுது எஸ் ஜே சூர்யாவின் மயிலிறகே பாடலை கேட்டு ரசித்த வீடியோ.

எஸ் ஜே சூர்யா

சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் கனவு. அதனை அடைவதற்கு அவர் எடுத்த கொண்ட ரூட் தான் இயக்குனர் அவதாரம். தான் இயக்கும் படத்தின் பூஜையின் பொழுதே கதையை சொல்லிவிட்டு, திரைக்கதையில் மிரட்டல் காட்டுவது தான் இவர் ஸ்டைல். இவர் படங்கள் மற்றும் அதில் வரும் பாடல்களுக்கென்று தனி ரசிகர் வட்டம் உண்டு அதில் சினிமா நட்சத்திரங்களும் சேர்த்து தான்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் சீரியலில் இருந்து சினிமா பக்கம் வந்தவர். எளிமயமான தோற்றம் பாந்தமான நடிப்பு என அணைத்து வீடுகளிலும் ஒரு நபர் போலவே மாறிவிட்டார். காதல் முதல் கல்யாணம் முதல் கடை குட்டி சிங்கம் வரை அசத்தலாக செல்கிறது இவரின் க்ராப். துளியும் பந்தா கிடையாது, சர்ச்சைகளில் சிக்குவதும் கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இவர் எஸ் ஜே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இவரும் இவர் நண்பரும் நாங்கள் எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள் என கூறி ட்விட்டரில் வீடியோ அப்லோட் செய்தனர்.

SJ SURYAH NILA

கார் பயணத்தில் அன்பே ஆருயிரே படத்தின் மயில் இறகே பாடல் கேட்க, இவர்கள் உடன் சேர்ந்து பாட சமிக்ஞ்சை செய்ய என உள்ளனர் அந்த வீடியோவில்.

நம் இயக்குனரும் இந்த டீவீட்டுக்கு பதில் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top