fbpx
Connect with us

Cinemapettai

அழகோ அள்ளுது சுவற்றில் சாய்ந்தப்படி பிரியா பவானி ஷங்கர்..! வைரலாகும் புகைப்படம்

priya bhavani shankar

News | செய்திகள்

அழகோ அள்ளுது சுவற்றில் சாய்ந்தப்படி பிரியா பவானி ஷங்கர்..! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இவர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் ‘மான்ஸ்டர்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் எலி நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர் தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.

priya-bhavani

priya-bhavani

priya-bhavani

priya-bhavani

priya-bhavani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top