Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல்முறையாக நீச்சலுடை புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. கதறும் இணையதளம்
Published on
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர்.
செய்தி வாசிப்பாளராக கேரியரை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ளார்.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பெரிய அளவில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வரும் பிரிய பவனி சங்கர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்து விட்டார்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் இதுவரை இல்லாத அளவுக்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்துமே அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதற்காக என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.
சீரியலில் காட்டிய கவர்ச்சி கூட சினிமாவில் இல்லை என வருத்தத்தில் இருந்த ப்ரியாவின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar
