Connect with us
Cinemapettai

Cinemapettai

priya-bhavani-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தயவு செய்து ஏமாறாதிர்கள் பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட வீடியோ.!

சின்னத்திரையில் ஒரேயொரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவர்ந்தவர் ப்ரியா பவானி சங்கர் இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அந்த படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

கார்த்திக் நடித்த kadai kutty singam படத்திலும் நடித்திருந்தார், தற்போது வடக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவேற்றி வருவார்.

அதேபோல் ரசிகர்களிடம் இவரின் போலி டுவிட்டர் பக்கங்கள் வைரலாகி வருகிறது அதனால் ப்ரியா பவானி சங்கர் இதுதான் எனது டுவிட்டர் பக்கம் மற்ற பக்கத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள் என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top