Connect with us

Cinemapettai

உடைக்கேத்த கண்ணாடி.. மெல்லிய உடை.. சும்மா செம ஸ்டைலாக ரசிகர்களை மிரட்டும் ப்ரியா பவானி சங்கர்

priya bhavani shankar

Photos | புகைப்படங்கள்

உடைக்கேத்த கண்ணாடி.. மெல்லிய உடை.. சும்மா செம ஸ்டைலாக ரசிகர்களை மிரட்டும் ப்ரியா பவானி சங்கர்

நடிகை ப்ரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் இவருக்கு அப்போது ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது.

அதன் பிறகு வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் வைபவ் உடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்தநிலையில் தற்போது இவர் மேலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது

#1.priya bhavani shankar

priya bhavani shankar

priya bhavani shankar

#2.priya bhavani shankar

priya bhavani shankar

priya bhavani shankar

#3.priya bhavani shankar

priya bhavani shankar

priya bhavani shankar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top