Tamil Cinema News | சினிமா செய்திகள்
சின்ன தொப்பையை காட்டி ஏங்க வைத்த ப்ரியா பவானி சங்கர்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்
செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மேயாதமான் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்(Priya BhavaniShankar).
அடுத்த நயன்தாரா இவர் தான் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம் அதற்கு தகுந்த மாதிரி அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் பட வாய்ப்புகள் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கருக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டார் போல.
பாடல் காட்சிகளில் கிளாமர் இல்லாமல் ஒரு பாடல் கூட படமாக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை எதையுமே காட்டாமல் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய பிரியா பவானி சங்கர் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் மொத்தத்தையும் காட்ட ரெடியாகி விட்டாராம்.
தனது சின்ன தொப்பையுடன் புகைப்படம் வெளியிட்டு உள்ள பிரியா பவானி சங்கரை, பார்த்து ரசிகர்கள் இதுவரைக்கும் வந்துட்டீங்க, இன்னும் கொஞ்சம் தான் என்பது போன்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

priya-bhavani-shankar-1
