fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கருப்பு உடையில் காந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர்.. மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்

priya-bhavani-shankar

Photos | புகைப்படங்கள்

கருப்பு உடையில் காந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர்.. மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top