fbpx
Connect with us

Cinemapettai

கிழிஞ்ச ஜீன்ஸ்வுடன் கிறங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

கிழிஞ்ச ஜீன்ஸ்வுடன் கிறங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து அரை டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

மாஃபியா முடிந்தபின் தற்போது அவருக்கு 7 படங்கள் வரிசை கட்டி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top