Connect with us

Cinemapettai

ஜீன்ஸில் செதுக்கி சிலையா நீ? ரசிகர்களை உசுப்பேற்றி பார்க்கும் பிரியா பவானி சங்கர்

pbs

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜீன்ஸில் செதுக்கி சிலையா நீ? ரசிகர்களை உசுப்பேற்றி பார்க்கும் பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த ஊராக கொண்டவர். டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்ததனால் நல்ல ரீச் கிடைத்தது.

பின்னர் மேயாத மான் திரைப்படம் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். விஜய் சேதுபதி, கார்த்தி, எஸ் ஜே சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, தற்பொழுது பிஸி ஹீரோயின்.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

சமீபத்தில் பிரபல நடிகர் SJ சூர்யா, பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அதற்கு உடனடியாக பதில் அளிக்கும் வகையில் SJ சூர்யா, பிரியா பவானி சங்கருடன் காதல் இல்லை என உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இடையில் பிக் பாஸ் கவின், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதலித்தார்கள் எனவும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் மேலும் பிரியா பவானி சங்கரின் மீது தவறான செய்திகள் பரப்பப்பட்டது.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

இந்த விஷயம் சீரியஸாக உருவெடுக்க தற்போது ப்ரியா பவானி சங்கர் முதல் முதலாக தனது காதலரை உலகிற்கு அறிமுகப்படுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது ரசிகர்களை உசுப்பேற்றி விடும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மட்டும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

priya-bhavani-shankar

priya-bhavani-shankar

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top