fbpx
Connect with us

Cinemapettai

அட நம்ம ப்ரியா பவானி ஷங்கர்.! அதுவும் இப்படி ஒரு வித்தியாசமான உடையில் வைரலாகும் புகைபடம்

News | செய்திகள்

அட நம்ம ப்ரியா பவானி ஷங்கர்.! அதுவும் இப்படி ஒரு வித்தியாசமான உடையில் வைரலாகும் புகைபடம்

நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா படமான மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. மேலும் ப்ரியா பவானி ஷங்கர் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் அடிகடி புகைப்படத்தை வெளியிட்டு வருவார் இந்த நிலையில் தபோழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம். இதில் அவர் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

priya

priya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top