Photos | புகைப்படங்கள்
இழுத்து மூடிக்கொண்டு நடித்தது போதும் கவர்ச்சியில் கொஞ்சம் குதிக்கலாம் என புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்
ப்ரியா பவானி சங்கர் முதலில் செய்தியாளராக தொலைக்காட்சியில் மின்னி கொண்டிருந்தார், அப்போது அவருக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள் அதன் பிறகுதான் பிரபல தனியார் தொலைக்காட்சியில் காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்தார் அந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே கூடியது.
இந்த சின்னத்திரையிலும் மூலம் கிடைத்த வரவேற்பு இவரை வெள்ளித்திரைக்கு இழுத்துச் சென்றது சினிமாவில் இவர் முதன் முதலாக நடித்த திரைப்படம் மேயாத மான் இந்த திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் இவரின் முதல் படம் வெற்றி பெற்றதால் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் அவருக்கு தற்போது நடிகர் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் எஸ்ஜே சூர்யாவுடனும் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார், மலை போல் நடிக்கும் படத்தில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இருக்க மூடிக்கொண்டு நடித்து வருகிறார் இனி அப்படி நடக்காமல் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார், இதனை உறுதி செய்யும் வகையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் தனது தொடை தெரியும்படி ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். கவர்ச்சி உங்களுக்கு வேண்டாம் என கருத்து கூறி வருகிறார்கள்.
Time you enjoy wasting is not wasted?? vacation ? pic.twitter.com/fZNl0vTSt0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) November 26, 2018
