Connect with us

Photos | புகைப்படங்கள்

தக்காளி போல் தளதளன்னு புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. ஏங்கி பெருமூச்சு விடும் ரசிகர்கள்

priya-bhavani-shankar-cinemapettai-00

விஜய் சேதுபதி எப்படி கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறாரோ அதேபோல் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்து கோலிவுட் ராணியாக வலம் வருகிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

priya-bhavani-shankar-cinemapettai

priya-bhavani-shankar-cinemapettai

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

priya-bhavani-shankar-cinemapettai-01

priya-bhavani-shankar-cinemapettai-01

விரைவில் முன்னணி நடிகர்களுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கு ஏற்றார் போல அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

priya-bhavani-shankar-cinemapettai-02

priya-bhavani-shankar-cinemapettai-02

அந்த வகையில் மாடர்ன் உடையில் மப்பும் மந்தாரமுமாக பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

Continue Reading
To Top