Photos | புகைப்படங்கள்
ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் செம க்யூட்டாக ஒரு போட்டோ ஷுட் நடத்திய ப்ரியா பவானி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படங்கள்
சீரியல்களில் நடிக்கும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு ஒரு பாலமாக அமைவது சீரியல்தான், குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் ஒரு பிரபலமான சீரியலில் நடித்து விட்டால் போதும் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகையாக இருந்தவர் பின்பு கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார் அவர் வேறு யாரும் இல்லை ப்ரியா பவானி சங்கர் தான், இவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர் பின்பு தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார்.
பின்பு கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தார், இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது, மேலும் இவர் தற்போது கிளாமர் கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் இந்த நிலையில் இவர் ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் செம க்யூட்டாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் அந்த போட்டோ ஷூட்டில் இருந்து தற்போது சில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது இதோ புகைப்படங்கள்.
