Connect with us

Cinemapettai

பிரியா பவானி சங்கர் இவ்வளவு கருப்பா இருந்தாரா? ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அவரின் பழைய புகைப்படம்

priya-bhavani-shankar-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியா பவானி சங்கர் இவ்வளவு கருப்பா இருந்தாரா? ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அவரின் பழைய புகைப்படம்

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி பிரியா பவானி சங்கர். தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மிகவும் கருப்பாக இருந்த ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக விடுகிறது.

காசு வந்த காக்க கூட கலர் ஆயிடும் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

priya-cinemapettai

priya-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top