fbpx
Connect with us

Cinemapettai

பவானி ஷங்கருக்கு ஆப்பு அடிக்க வரும் நடிகை.. டிவியில் ஆரம்பித்து சினிமாவில் முடியும் போட்டி

TV | தொலைக்காட்சி

பவானி ஷங்கருக்கு ஆப்பு அடிக்க வரும் நடிகை.. டிவியில் ஆரம்பித்து சினிமாவில் முடியும் போட்டி

பவானி ஷங்கருக்கு ஆப்பு அடிக்க வரும் நடிகை

தமிழ் தொலைக்காட்சிகளில் நாடக சீரியலில் மிகவும் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். இவருக்கு நாடக ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவரது நடிப்பும் மற்றும் திறமைக்காகவும் ரசிகர்கள் அந்த நாடக நிகழ்ச்சியை பார்த்து வந்துள்ளனர். தற்போது இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இப்போது ஒரு புது நாடகத்தில் நடிக்க வந்துள்ளார்.

திவ்யா கணேஷ் என்பவர் தற்போது தமிழ் நாடகம் நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு படத்தில் நடிகையாக நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவிலும் இவரை நடிகையாக நடிக்க இவரை அணுகி உள்ளாராம். அதனால் தானும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

divya-ganesh

divya-ganesh

தற்போது நாடக நடிகர்கள் பலர் சினிமாவில் நடித்து வருகின்றனர். அவர்களைப் போல இவர்களும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளனர். அதனால் திவ்யா கணேஷ் என்பவரை பெரிய திரையில் காணலாம் என அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர். இதனால் அவர் உற்சாகத்தில் உள்ளார். ரசிகர்கள் எப்போது இவரை திரையில் காண போறோம் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top