Connect with us

Cinemapettai

அஜித்தை போல் களத்தில் கலக்கும் ப்ரியா பாவனி ஷங்கர்.! வைரலாகும் வீடியோ

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தை போல் களத்தில் கலக்கும் ப்ரியா பாவனி ஷங்கர்.! வைரலாகும் வீடியோ

தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அதேபோல் நடிப்பையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ்,போட்டோகிராபி , சமைப்பது என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருபவர்.

சமீபத்தில்கூட துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டபோது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மற்றும் வீடியோ என அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

இந்த நிலையில் நடிகர் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் முதல் படம் மேயாத மான் மூலம்  ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இவர் அஜித்தை போல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட பொழுது வீடியோ ஒன்றை எடுத்துள்ளார், அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top