fbpx
Connect with us

Cinemapettai

ஆலுமா டோலுமா பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட ப்ரியா பவானி ஷங்கர்.! வைரலாகும் வீடியோ

ajith-priya bhavani shankar

News | செய்திகள்

ஆலுமா டோலுமா பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட ப்ரியா பவானி ஷங்கர்.! வைரலாகும் வீடியோ

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார், அஜித்துடன் நடிக்க சினிமா நடிகர்கள் முதல் நடிகைகள் வரை போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் ரசிகர்களிடமும் பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டானது, இந்த படத்தில் ஆலுமா டோலுமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அதுமட்டுமில்லாமல் college function, school function, எதுவாக இருந்தாலும் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடுவார்கள், அப்படி தான் பிரபல தனியார் கல்லூரிக்கு ப்ரியா பவானி சங்கர் சென்றுள்ளார் அங்கு அஜித்தின்  ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் படும் வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top