Connect with us
Cinemapettai

Cinemapettai

priya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரைசாவை போல் ப்ரியா பவானி சங்கர் உதட்டுக்கு குறி வைத்த முத்த பார்ட்டி.. ஒரு முடிவோட தான் இருக்காரு!

தமிழ் சினிமாவின் முத்த ஜாம்பவான்கள் என்றால் அது கமலஹாசன் மற்றும் சிம்பு தான். முத்தம் கொடுப்பதில் முதுகலைப் பட்டம் முடித்தவர்கள்.

அவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மற்றொரு இளம் ஹீரோ தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவருக்கும் வாயோடு வாய் முத்தம் கொடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை, நம்ம ஹரிஷ் கல்யாண் தான். ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகளில் ஹீரோயின்களுடன் நெருக்கமாகவும் அதே சமயத்தில் உதட்டோடு உதடு முத்தக் காட்சிகளும் அதிகமாக இருக்கும்.

அப்படி ஹரிஷ் கல்யாணிடம் படாத பாடுபட்டவர் தான் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் எனும் படத்தில் வளச்சு வளச்சு வாயில் வித்தை காட்டியிருப்பார்.

அதனை தொடர்ந்து தற்போது பிரியா பவானி சங்கர் உடன் ஓ மணப்பெண்ணே எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் ரசிகர்கள் அந்த மாதிரி முத்தக் காட்சிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

oh-manapenne-cinemapettai

oh-manapenne-cinemapettai

ஆனால் பிரியா பவானி சங்கர் பெரும்பாலும் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்றே சொல்கிறது சினிமா வட்டாரம். இந்த படத்திலும் ரசிகர்களை நெளிய வைக்கும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் இருக்குமோ.

oh-manapenne-cinemapettai

oh-manapenne-cinemapettai

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ஓ மணப்பெண்ணே படம் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடித்த பெல்லி சூபுளு எனும் படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top