Connect with us
Cinemapettai

Cinemapettai

priya-bhavani-sankar-cinemapettai

Sports | விளையாட்டு

முதல் முறையாக பிரபலத்திற்கு லிப்லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர்.

தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து குவிகின்றன. தமிழை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் பிசியாகி வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இது இன்னும் எத்தனை காலத்திற்கு என்றுதான் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் குடும்ப குத்துவிளக்கு நடிகைகள் அனைவரும் அரைகுறை ஆடையில் குமாங்குத்து குத்துவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சீரியலில் நெருங்கிய ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த அளவுக்குக்கூட இதுவரை சினிமாவில் நெருக்கம் காட்டாமல் உள்ளார் பிரியா பவானி சங்கர்.

ஆனால் பிரபலமான ஸ்பைடர் மேனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

priya-bhavani-sankar-liplock

priya-bhavani-sankar-liplock

போயும் போயும் ஒரு பொம்மைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொண்டாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top