Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக நீச்சல் உடையில் பிரியா பவானி சங்கர்.. பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது என மூன்றாவது கண்ணை தேடும் ரசிகர்கள்!
செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மேயாதமான் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்(Priya BhavaniShankar).
அடுத்த நயன்தாரா இவர் தான் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம் அதற்கு தகுந்த மாதிரி அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் பட வாய்ப்புகள் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கருக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டார் போல.
பாடல் காட்சிகளில் கிளாமர் இல்லாமல் ஒரு பாடல் கூட படமாக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை எதையுமே காட்டாமல் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய பிரியா பவானி சங்கர் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் மொத்தத்தையும் காட்ட ரெடியாகி விட்டாராம்
அதற்காக சம்பளம் கொஞ்சம் கெட்டியாக பேசியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் இப்போதே என்ன படம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் பிரியா பவானி சங்கர் அப்படி நடிக்க வாய்ப்பு இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.
தன்னுடைய உடல் பிகினி போடுவதற்கு ஏற்றதல்ல என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் ரசிகர்களோ, நீங்க போடுங்க, நல்லா இருக்குதா! இல்லையா! என்று நாங்கள் சொல்கிறோம் என கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
