Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டருடன் தலைகீழாக யோகா.. பிரியா அட்லியின் புகைப்படத்தால் ரசிகர்கள் முகம் சுளிப்பு
வெறும் மூன்று படங்களை மட்டுமே இயக்கி அந்த மூன்று படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் முன்னாடி சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குனர் என்றால் அது அட்லி தான். இவர் இயக்கிய மூன்று படங்களில் 2 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.
நான்காவது படத்திலும் தளபதி விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். வருகின்ற தீபாவளி அன்று இப்படம் வெளியாக இருக்கிறது
அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அட்லியின் மனைவி பிரியா, யோகா என்ற பெயரில் அந்தரத்தில் பறந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றனர். அப்படி என்ன அந்த புகைப்படத்தை ஸ்பெஷல் என்று தானே கேட்கிறீர்கள்..
பிரியா அட்லியை, அவரது யோகா மாஸ்டர் அவரின் இடுப்புக்கு கீழ் பகுதியில் காலை வைத்து துவக்கியுள்ளார். இதனால் இணையதளங்களில் சிறு சங்கடம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அட்லி கூட என்றாலும் பரவாயில்லை.
ஆனால் என்னதான் யோகா மாஸ்டர் என்றாலும் இது போன்ற முகம் சுழிக்க வைக்கும் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

priya yoga pose

priya-atlee
