vijay awards2018
vijay awards2018

தளபதி தீபாவளி

தளபதி விஜயின் அரசியில் என்ட்ரியை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள படம். விழாக்கோலமான தீபாவளி அதுவும் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளனர். கத்தியில் விவசாயிகள் நிலை, துப்பாக்கியில் மிலிட்டரி வீரர்கள் செயல் என்று பேசிய இவர்கள் இம்முறை மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

sarkarஇப்படத்தினை பார்த்த பின்னர் இயக்குனர் அட்லீ மற்றும் அவர் மனைவி பிரியா இருவருமே , இது தான் நமது சர்கார் என்று பாராட்டியுள்ளனர்.

“இதுக்கு மேல தீவாளிக்கு வேற என்னங்க கேட்க முடியும். வேற லெவல். செம்ம சூப்பர். ஹாட்ஸ் ஆப் டு முழு டீம்” என்று பதிவிட்டார் பிரியா.

“சர்கார் மாஸ் மட்டுமன்றி எமோஷனலாகவும் விஜய் அண்ணாவுடன் கலந்த படம். வேற லெவல் மாஸ். முருகதாஸ் சார் நீங்க என்றுமே இன்ஸ்பிரஷன் தான். இவ்வளவு சூப்பர் படத்தை கொடுத்த சன் பிக்ச்சர்ஸ்க்கு நன்றி.” என்று அட்லீ பதிவிட்டுள்ளார்.