Connect with us
boomerang-movie

விஜய்யின் டான்ஸ் பிடிக்கும்.! அஜித்தின்..? பிரியா ஆனந்த் ஒரே போடு.! வீடியோ உள்ளே

priya-ananth

News | செய்திகள்

விஜய்யின் டான்ஸ் பிடிக்கும்.! அஜித்தின்..? பிரியா ஆனந்த் ஒரே போடு.! வீடியோ உள்ளே

விஜய்யிடம் டான்ஸ் பிடிக்கும் அஜித் பற்றி சொல்லவே வேண்டாம் அவர்லாம் மிகப்பெரிய நடிகர் ப்ரியா ஆனந்த் ஒப்பன் டாக்

ajith and Vijay : விஜய்யின் டான்ஸ் பிடிக்கும்.! அஜித்தின்..?

அஜித் விஜய் :

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு பிறகு மிகபெரிய நடிகர்கள் என்றால் அது அஜித் விஜய் தான் இவர்கள் தான் தற்பொழுது  தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் ஆவார். அஜித் தல 59 படத்திலும,விஜய்  தளபதி 63 படத்திலும் நடித்து வருகிறார்.

ajith vijay

ajith vijay

LKG:

அரசியலை மைய்யமாக வைத்து உருவான கதை தான் LKG, இந்த படத்தில் RJ பாலாஜி நடித்துள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ப்ரோமோஷன்:

படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ப்ரியா ஆனந்த் மற்றும் பாலாஜி ஒரு கல்லூரிக்கு சென்றுள்ளார்கள் அங்கு ப்ரியா ஆனந்திடம் அஜித் விஜய்யை பற்றி கேள்வி எழுப்பினார்கள் அப்பொழுது ப்ரியா ஆனந்த் விஜய்யிடம் நடனம் பிடிக்கும், அஜித் சொல்லவே வேண்டாம் அவர்லாம் பெரிய நடிகர் என கூறினார் இதனால் அங்கு அரங்கமே அதிர்ந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top