Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் நடிக்காமல் இருந்ததற்கு காரணமே இதான்.. பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த் தமிழில் நடித்த பல படங்கள் தோல்வியடைந்தன. தற்பொழுது ஆர்ஜே பாலாஜி உடன் நடித்த எல்கேஜி படம் மட்டும் வெற்றி பெற்றது.
பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த் தமிழில் நடித்த பல படங்கள் தோல்வியடைந்தன. தற்பொழுது ஆர்ஜே பாலாஜி உடன் நடித்த எல்கேஜி படம் மட்டும் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு தமிழில் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி.
அதனால் சற்று கன்னடம் மலையாளம் பக்கம் சென்றார். எல்கேஜி படத்தின் வெற்றியின் மூலம் திரும்ப தமிழ் சினிமாவிற்கு வந்து விட்டார். எல்கேஜி படத்திலும் அவருக்கு நல்ல கதாபாத்திரமாகவே அமைந்தது.
தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறுகையில்;
தமிழ் படங்களில் குறித்துக்கொண்டு கன்னடம் மலையாளம் என செல்கிறேன் இப்பொழுது எல்கேஜி படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் தமிழில் நடித்தேன் என்று கூறினார்.
அதேபோல் ஆதித்ய வர்மா படத்திலும் நல்ல கதாபாத்திரமாக இருக்கிறது. அதனாலதான் தமிழில் அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இந்த படம் பெரும் பேரை எடுத்து கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
