Connect with us
Cinemapettai

Cinemapettai

priya-anand-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேற லெவல் முரட்டு கிளாமரில் ப்ரியா ஆனந்த்.. டூ-பீஸ் மட்டுமில்லாமல் அந்தக் காட்சியும் இருக்கு.. குஜாலான ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த்(Priya Anand). ஆனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

தமிழில் கடைசியாக எல்கேஜி என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்திருந்தாலும் பெரிய அளவு நடிகர்களை அவரால் வர முடியவில்லை. அதற்கு காரணம் ஒரு காமெடி நடிகருடன் ஜோடி போட்டதுதான்.

வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய தன்னுடைய கேரியரை எடுத்து கொண்ட ஸ்ரேயாவை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.

என்னதான் உதட்டு முத்தக் காட்சிகளில் கொஞ்சம் கிளாமராக நடித்தாலும் படவாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. வயது 34 ஆகிய நிலையில் இனி வேறொரு வழியில் தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம்.

அந்த வகையில் அடுத்ததாக தற்போது பிரபலமாகி வரும் OTT வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுவரை இல்லாத அளவுக்கு டூ பீஸ் காட்சிகளிலும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாட இருக்கிறாராம்.

அது ஒரு ஹிந்தி வெப்சீரிஸ் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை தாறுமாறாக வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading
To Top