Photos | புகைப்படங்கள்
LKG பட ஹீரோயன் பிரியா ஆனந்த் அசத்தலான புகைப்படங்கள்..! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகு
Published on

‘வாமனன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் புகைப்படம் ,இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை ,அரிமா நம்பி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. இத்திரைப்படம் அரசியலை மையமாகக் கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் துருவ விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பிங்க் கலர் சேலையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி தற்போது அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
1.Priya anand

priya anand
2. Priya anand

priya anand
3. Priya anand

priya anand
4. Priya anand

priya anand
