fbpx
Connect with us

இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ப்ரியா ஆனந்த்.. ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள்!

priya-anand-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ப்ரியா ஆனந்த்.. ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வாமனன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

மேலும் பிரியா ஆனந்த், தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்த காரணத்தால், தமிழை தெளிவுடன் உச்சரிப்பதாலே, இவருடைய படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இவர் குழந்தைப்  பருவத்திலிருந்தே சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி  வளர்ந்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு  மொழிகளும் சரளமாக  பேசுவார்.

பொதுவாக பிரியா ஆனந்திற்கு செல்லப்பிராணிகள் என்றால் அவ்வளவு பிரியமாம். எனவே  இவர் தனது வீட்டில்  வளர்க்கப்படும்  நாயை இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்தபடி முத்தமிடும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

priya-anand-cinemapettai

priya-anand-cinemapettai

இதைப் பார்க்கும் ரசிகர்கள் ‘பிரியா ஆனந்து வீட்டில் இருக்கும் நாயா கூட பிறந்திருக்கலாம்!’ என்று ஏக்கத்துடன் தங்கள் கமெண்ட்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

Continue Reading
To Top