fbpx
Connect with us

Cinemapettai

ஆதித்ய வர்மா – வித்தியாசமான கவர்ச்சி உடையில் பிரியா ஆனந்த்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Photos | புகைப்படங்கள்

ஆதித்ய வர்மா – வித்தியாசமான கவர்ச்சி உடையில் பிரியா ஆனந்த்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

‘வாமனன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் புகைப்படம் ,இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை ,அரிமா நம்பி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. இத்திரைப்படம் அரசியலை மையமாகக் கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் துருவ விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் தற்போது நடித்து உள்ளார்.

ஆதித்யா வர்மாவின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்ரம், துருவ விக்ரம்,  ப்ரியா ஆனந்த் மற்றும் படக்குழுவினர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

பிரியா ஆனந்த் வித்தியாசமான கவர்ச்சி உடையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top