fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் “9 ” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் “9 ” ட்ரைலர்.

9

சோனி பிக்ச்சர்ஸ் இந்தியா மற்றும் ப்ரிதிவிராஜின் மனைவி சுப்ரியா துவங்கியுள்ள பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 9 .

ஷான் ரஹ்மான், சேகர் மேனன் இசைய , அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு, ஷமீர் முஹமத் எடிட்டிங். ஜென்யுஸ் முஹமத் படத்தை இயக்கியுள்ளார் .

இந்த திரில்லர் படம் பிப்ரவரி 7 ரிலீசாகிறது. நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top