Prithviraj Sukumaran

பிருத்விராஜ் சுகுமாரன்

மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார்.

Prithvi Raj Sukumaran

சோனி பிக்ச்சர்ஸ் இந்தியா மற்றும் ப்ரிதிவிராஜின் மனைவி சுப்ரியா துவங்கியுள்ள பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 9 என தலைப்பு வைத்தனர். ஷான் ரஹ்மான், சேகர் மேனன் இசையமைக்கவுள்ளார்கள் , அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஷமீர் முஹமத் எடிட்டிங். ஜென்யுஸ் முஹமத் படத்தை இயக்குகிறார்.

அதிகம் படித்தவை:  ரஜினி பாதி, விஜய் சேதுபதி மீதி ! இணையத்தை கலக்குது ரசிகர் எடிட் செய்த போட்டோ !

முன்பே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் பிரித்விராஜ். இது சயின்ஸ் பிக்ஷன், பீரியட் ட்ராமா படமாக இருக்கும் என தோன்றுகிறது.

அதிகம் படித்தவை:  ஐஐடியில் படிக்க உதவும் கணித ஆசிரியர் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் ! சூப்பர் 30 முதல் லுக் போஸ்டர் .