Connect with us

Cinemapettai

பட்டயகெளப்புது சுப்பிரமணியபுரம் பாணியில் உருவாகியுள்ள பிரித்வி பாண்டியராஜன் நடிக்கும் “காதல் முன்னேற்ற கழகம்” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

பட்டயகெளப்புது சுப்பிரமணியபுரம் பாணியில் உருவாகியுள்ள பிரித்வி பாண்டியராஜன் நடிக்கும் “காதல் முன்னேற்ற கழகம்” ட்ரைலர்.

காதல் முன்னேற்ற கழகம்

ஆர்.பாண்டியராஜனின் மகனான பிரித்வி பாண்டியராஜன். இவர் ஓவியா,
தேவிகா நம்பியார் நடிப்பில் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” பட ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது நடித்து வரும் காதல் முன்னேற்றக்கழகம் பட ட்ரைலர் வெளியாகி நலன் வரவேற்பை பெற்றுள்ளது.

KMK

சாந்தினி, கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, சிவசேனாதிபதி மற்றும் பலர் நடித்துள்ளார். இந்த பீரியட் ட்ராமா படத்தை மாணிக் சத்யா என்பவர் இயக்குகிறார்.ப்ளூஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர். இசை சிவன். எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.

காதல் முன்னேற்ற கழகம் ட்ரைலர் இதோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top