நடிகைகள் என்றாலே தனது ழக்கில் அதிக அக்கறை காட்டுவார்கள் மற்றவர்களுக்கு மிக அழகாக தெரியவேண்டும் என அதிக செலவு செய்வார்கள் அதுவும் தனது உடையில் அதிக அக்கறை காட்டுவார்கள் அதற்காக அதிக விலைஉயர்ந்த உடைகளை வாங்கி அணிவார்கள்.

இப்படி அதிக விலையில் வாங்கும் உடைகள் சில சமையங்களில் அது தவறாக சென்றால் அதை வைத்து ரசிகர்கள் வறுத்தெடுத்து விடுவார்கள் அப்படிதான் தற்பொழுது சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரணிதி சோப்ரா.

இவர் ஒரு திரைப்படத்தின் ப்ரோமொஷனுக்கு வந்துள்ளார் அதில் மிக இறுக்கமான உடையில் வந்துள்ளார் மேலும் உடை சரியாக செட் ஆகாததால் அடிக்கடி உடையை சரிசெய்துகொல்வார் இதை பார்த்த ரசிகர்கள் அவரை வருதேடுத்து வருகிறார்கள். இதோ வீடியோ