fbpx
Connect with us

பார்பி பொம்மை போல அசத்தலாக மாறிய சாக்ஷி அகர்வால்- கலக்கலான லேட்டஸ்ட் போட்டோஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்பி பொம்மை போல அசத்தலாக மாறிய சாக்ஷி அகர்வால்- கலக்கலான லேட்டஸ்ட் போட்டோஸ்

சாக்ஷி அகர்வால் மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் வளர்ந்து சென்னையில். பி டெக் ஐ.டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில். பெங்களூரில் MBA படித்தவர். மேலும் நடிப்பிலும் கோர்ஸ் செய்துள்ளார்.

தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.

லாக் டவுன் சமயத்தில் தன் ஒர்க் அவுட் மற்றும் கவர்ச்சி போட்டோக்களால் பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவர் போட்டோ அப்டேட் வெளியிட மாட்டாரா என ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்ப்பது வாடிக்கையான செயல்.

இந்நிலையில் இளவரசி போன்ற தீம் உடையணிந்து இவர் போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

sakshi agarwal

ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளுகிறது இந்த போட்டோஸ்.

sakshi agarwal

Continue Reading
To Top