Connect with us

Cinemapettai

மாற்று திறனாளி ரசிகருடன் மகேஷ் பாபு.. நெகிழ்ச்சியான வீடியோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாற்று திறனாளி ரசிகருடன் மகேஷ் பாபு.. நெகிழ்ச்சியான வீடியோ உள்ளே

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் இவருக்கென்று ஒரு மாஸ் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது படங்களை ரிமேக் செய்ய என்று ஒரு கூட்டமே இருக்கும். அதுமட்டுமன்றி இவர் படங்கள் நம் ஊரில் டப் செய்து விட்டாலும் ஹிட் அடிக்கும். தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் நேரடியாக ஸ்பைடர் படத்தில் நடித்தார். தென்னிந்திய சினிமா தாண்டி ரீச் உள்ள மனிதர்.

தன் ரசிகர் / ரசிகைகள் மீது அளவு கடந்த அன்பு வைக்கும் ஒரு மனிதர். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் ரசிங்கர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மாற்று திறனாளி ரசிகர் இவரை காண வந்திருந்தார். அப்பொழுது நம் சூப்பர் ஸ்டார் நடந்துக்கொண்டு வித்தை இந்த வீடியோவில் பாருங்க ..

மகேஷ் பாபுவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top