fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹீரோயினுடன் ஒட்டி உரசும் பிரேம்ஜி.. வைரலாகுது தமிழ் ராக்கர்ஸ் பட புதிய போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோயினுடன் ஒட்டி உரசும் பிரேம்ஜி.. வைரலாகுது தமிழ் ராக்கர்ஸ் பட புதிய போஸ்டர்

பிரேம்ஜி நடிக்கும் புதிய அப்டேட் போஸ்டர்கள் தினம் தினம் வந்த வண்ணமே உள்ளது. பிரேம்ஜி நடித்து இசை அமைக்கும் படமே தமிழ் ராக்கர்ஸ்.

நேற்று முன்தினம் அந்தக்காலத்து ரஜினி ஸ்டைல் போன்ற போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி வைரலானது. ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரிக்க பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். பாடல்களை கங்கை அமரன் எழுதுகிறார். தற்போது புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

premji in tamil rockers

இப்படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த டீம் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

OTT ரிலீசா என்ன என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top