தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன ஆனால் எல்லா படங்களும் ஹிட் ஆகிறதா என்றால் இல்லப் என்றே சொல்லலாம் ஆனால் சில படங்கள் மட்டும் மாஸ் ஹிட் ஆகிறது அந்த லிஸ்டில் மலையாளம் மொழியில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் பிரேமம்.

இந்த படத்தில் நடித்த அனைவரின் கதாபாத்திரமும் நல்ல வரவேற்ப்பை பெற்றார்கள், அதனால் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது, தெலுங்கில் நாகசைதன்யா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்தார்கள், மேலும் இந்த படத்தை ஹிந்தி ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது, அதனால் படத்தின் எதிர்ப்பார்ப்பு பாலிவுட் ரசிகரக்ளிடம் எகிறியுள்ளது, இதனால் அர்ஜுன் கபூர் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.