fbpx
Connect with us

ரஜினியை வம்பில் மாட்டிவிட்ட விஜயகாந்த்தின் மனைவி

News | செய்திகள்

ரஜினியை வம்பில் மாட்டிவிட்ட விஜயகாந்த்தின் மனைவி

rajinikanthரஜினிகாந்த் தற்போதெல்லாம் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்குவது இல்லை. லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் பிரச்சனையிலிருந்து தற்போது மிகவும் நிதானமாக தான் அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருகிறார்.அதிலும் குறிப்பாக அரசியல் கருத்து குறித்து மிக தெளிவாக இருக்கின்றார்.

எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என முன்பே கூறிவிட்டார்.ஆனால், விஜய்காந்தின் மனைவி ப்ரேமலதா ஒரு மேடையில் ‘ரஜினிகாந்த் முன்பே கூறினார், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று, அதே தான் நானும் சொல்கிறேன்’ என கூறி அவரை தேவையில்லாமல் சீண்டிப்பார்த்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top