Tamil Cinema News | சினிமா செய்திகள்
எடுத்துட்டேன் தளபதியோட போட்டோ எடுத்துட்டேன் – சர்க்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் பிரேம் !
பிரேம்குமார்
சின்னத்திரை சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட முகம். நல்ல கலர், கம்பீரமான குரல், செம்ம உயரம் என டிவியில் கலக்கியவர். பாலசந்தர் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் “அண்ணி” சீரியலில் அறிமுகமானவர். அதன் பின் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் பட்டம் வென்றவர். பின்னர் சின்னத்திரைக்கு டாட்டா கட்டிவிட்டு வெள்ளித்திரையில் கவனம் செலுத்தியவர். சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா இவருக்கு நல்ல பிரேக் த்ருவாக அமைந்தது.

vikram vedha
சர்க்கார்
Elated to be a part of #Thalapathy62! Can't wait to share screen space with @actorvijay sir! Thank you @ARMurugadoss sir and @sunpictures for this wonderful opportunity! It's going to be a double #HappyDeepavali indeed ???? pic.twitter.com/vNjnIXW3ks
— Prem Kumar (@premkumaractor) January 21, 2018
முருகதாஸ் இயக்கும் விஜயின் சர்காரில் இவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
Finally, here's the million dollar pic with #Thalapathy @actorvijay sir! #Sarkar ☺?? pic.twitter.com/gq6GSQmL7N
— Prem Kumar (@premkumaractor) July 29, 2018
இந்நிலையில் தன ட்விட்டர் பக்கத்தில் தளபதியுடன் கிளிக்கிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

prem – vijay -sarkar
