fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 62 வில் இணைந்த விக்ரம் வேதா பட நடிகர் !

News | செய்திகள்

தளபதி 62 வில் இணைந்த விக்ரம் வேதா பட நடிகர் !

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து விஜய்- ஏ.அர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இது விஜயின்-62 வது படம்.

vijay 62

vijay 62

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ,யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மெர்சல்யை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

vijay- 62

vijay- 62

படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களும், அடுத்து கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. பின்னர் விஜய் அவர்கள் கிளப்- போர்ட் அடித்து படபிடிப்பை தொடங்கிவைத்தார்.

Vijay

ஏற்கனவே விஜய் ரசிகர்கள் இவரின் லுக் பற்றி அலசி வந்த நிலையில் தற்பொழுது அவர்களுக்கு படத்தை பற்றிய இன்னொரு செய்தி கிடைத்துவிட்டது.

vikram vedha

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரேம் நடிக்கவுள்ளார். ஏற்கனவே மாதவனின் நண்பனாக விக்ரம் வேதா படத்தில் நடித்து கலக்கியவர்.

Prem ARM

பிரேம் விஜய் படத்தில் இணைந்திருப்பதை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top