Connect with us

32000 லைக் கடந்து, வைரலாகுது தோனி மகள், ஜிவா பற்றி ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்ட ஸ்டேட்டஸ். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ? போலீசை கூப்பிடுவோம் நாங்க. 

Sports | விளையாட்டு

32000 லைக் கடந்து, வைரலாகுது தோனி மகள், ஜிவா பற்றி ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்ட ஸ்டேட்டஸ். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ? போலீசை கூப்பிடுவோம் நாங்க. 

தற்போது ஐ.பி.ல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. பிளே – ஆப் போட்டிகள் நேற்று துவங்கியது. சென்னையில்  நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்று சென்னை பேட்டிங்கில் சொதப்ப, எளிதில் மும்பை வென்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் பிரீத்தி ஜிந்தா. ஐபில் தொடக்க சீசனில் இருந்து தன் டீமுக்கு மனம் தளராமல் ஆரவாரம், கோஷம் போட்டு ஆதரவு தெரிவித்து வருபவர். இந்நிலையில் நேற்று இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தல தோனியுடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்து ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

“கேப்டன் கூல் தோனி அவர்களுக்கு பல ரசிகர்கள் உண்டு, என்னையும் சேர்த்து. ஆனால் இப்பொழுது என்னோட பார்வை அவரது செல்ல பாப்பா ஜிவா பக்கம் மாறியுள்ளது. தோனி பார்த்து அவளை பத்திரமாக வைத்துக்கோங்க, நானே அவளை கடத்தினாலும் கடத்தி விடுவேன். இந்த போட்டோவுக்கு தலைப்பு ஒன்று வையுங்க.” என ரசிகர்களுக்கு கேள்வி ஒன்றையும் வைத்துள்ளார் ஜிந்தா.

கேப்டன் கூல் அல்லது சாக்ஷி என்ன பதில் தட்டுவார் என பலரும் ஆர்வமாக உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top