fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐ.பி.எல் – மைதனத்தில் குத்தாட்டம் போட்ட ப்ரீத்தி ஜிந்தா..! வைரலாகும் வீடியோ..

preethi

Sports | விளையாட்டு

ஐ.பி.எல் – மைதனத்தில் குத்தாட்டம் போட்ட ப்ரீத்தி ஜிந்தா..! வைரலாகும் வீடியோ..

தற்போது ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் போன்ற பல அணிகளும் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் வெற்றியை தக்க வைத்துக் கொல்ல முயற்சி செய்து வருகிறது.

அதே போல் வீரர்களும் பேட்டிங் மட்டும் பவுலிங்கில் அசத்தலாக விளையாடி வருகின்றனர். இதனால் இந்த வருடம் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பிரீத்தி ஜிந்தா மற்றும் சாம் குரான் மைதானத்தில் நடனமாடும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top