நாகரீகம் வளர்ந்துள்ளது என்று வெளிநாட்டில் சர்வ சாதாரணமாக செய்யக்கூடியவற்றை இந்தியாவில் புகுத்தியுள்ளனர் சினிமா துறையினர். இதுவரை சினிமாவில் தான் திருமணத்திற்கு முன்பே லிவ்-இன் வாழ்க்கையை வாழ்ந்து, திருமணத்திற்கு முன்பே கருத்தரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.

ஆனால் அவற்றை சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களின் நிஜ வாழ்க்கையில் அனுபவித்துள்ளனர். உதாரணமாக உலக நாயகன் கமலுடன், நடிகை சரிகா லிவ்-இன் வாழ்க்கையை பல வருடங்கள் வாழ்ந்ததோடு, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார்.

இதுப்போன்று பல இந்திய நடிகைகள் உள்ளனர். ஆனால் அவர்களுள் சிலர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இங்கு அப்படி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சில இந்திய பிரபலங்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார். இவர் 1996 இல் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து, சில மாதங்களிலேயே குழந்தைப் பெற்றுக் கொண்டார். மேலும் இதை அவரே ஒப்புக் கொண்டும் உள்ளார்.

அதிகம் படித்தவை:  முதல் வார வசூல் நிலவரத்தில் "ரஜினிமுருகன்"

சரிகா

நடிகை சரிகா உலக நாயகன் கமலுடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து, திருமணமாகாமலேயே 1986 இல் ஸ்ருதிஹாசனை பெற்றெடுத்தார். பின் இவர்கள் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கூட அவரது இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொங்கனா சென் சர்மா

பாலிவுட் நடிகை கொங்கனா சென் சர்மா, நடிகர் ரன்வீர் ஷெராயுடன் 2007 ஆம் ஆண்டிருந்து உறவில் இருந்தார். இவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு இரகசிய திருமணம் நடைபெற்று, ஆறே மாதங்களில் அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதிகம் படித்தவை:  துண்டிக்கப்படவுள்ள ஜியோ சேவைகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

அம்ரிதா அரோரா

நடிகையும், மலாய்கா அரோரா கானின் சகோதரியுமான அம்ரிதா அரோரா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார்.

செலினா ஜெட்லி

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, ஆஸ்திரேலிய தொழிலதிபரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார்.

மஹிமா சௌத்ரி

நடிகை மஹிமா சௌத்ரி தனது காதலனை திருமணம் செய்த சில நாட்களிலேயே, முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதனால் பலருக்கும். இவர் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துவிட்டது.

அனோஷ்கா சங்கர்

பண்டிட் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தார்.

– See more at: http://www.manithan.com/news/20170420126520#sthash.S7ScpLks.dpuf