கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையான செலினா ஜெட்லி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Miss universe, Miss india போன்ற பட்டங்களை பெற்ற செலினா, Peter haag என்பவர் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே Winston மற்றும் Viraaj என்னும் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் இவர் 3 வது குழந்தையை பெற்றுகொள்ளவிருக்கிறார்.

இவர் குளியறையில் நிர்வாண நிலையில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார், அவர் கூறியிருப்பதாவது, பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது தங்கள் உடல் வடிவத்தை நினைத்து கவலை கொள்கிறார்கள். அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

#Repost @missmalini ・・・ #celinajaitly shares a powerful message for all the pregnant women and mothers out there! She says: – I decided to post this picture because it is so important to Free yourself from a negative body image that people generally associate with pregnancy — and making a good one last beyond pregnancy. No matter what size you become and you may or may not have challenges in course of pregnancy, during pregnancy we need to develop a willingness to view bodily changes as part of the journey of motherhood, instead of something to be feared. So I want to remind all fellow preggers to celebrate your amazing body which is capable of creating life in its full glory. When my darling hubby Peter clicked this picture I was elated because it is so important to me… for us as women to feel good about ourselves and celebrate the changes that the body experiences during pregnancy. I am seen here soaking my pregnant aches and pains away in London… got caught in a bit of chilly rain on our way back from a delightful evening of London's exquisite Broadway theatre experiences. A bath with sea salts and organic soaps is a great way to soothe sore muscles and relax during pregnancy. Just keep the temperature warm, not hot, and be careful as you step in and out of the tub. Fellow preggers, remember to avoid soaking in water that's hot enough to raise your body temperature… very important. Remember — you have a baby growing inside of you, and you have to take care of your body so your baby can be healthy during its developmental process and once it's born. All the best !! Check out the blog on MissMalini.com to read what she said. . .https://www.missmalini.com/2017/09/01/celina-jaitly-shows-off-baby-bump-beautiful-bathtub-photo/#axzz4rR48TiRh . . . #celebrity #celebrities #celeb #famous #celebritystyle #bollywood #celina #celinasworld #celinajaitly #celinajaitley #instagood #twinstagram #celina #pregnancy #celebritynews #star #actor #actress #bollywoodactress #mumbai #model #kingofbollywood #mothers #motherhood #mom

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial) on

இவரது புகைப்படத்தை பார்த்த பலரும், நீங்கள் ஒன்றும் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளவில்லை, 3வது குழந்தையை தான் பெற்றுக்கொள்கிறீர்கள், பெண்களுக்கும் விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் எத்தனையே வழிகள் உள்ளன, அதற்காக இப்படி நிர்வாண நிலையில் புகைப்படத்தை வெளியிட வேண்டியது இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.