Photos | புகைப்படங்கள்
சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சித்தி 2 வெண்பா.. இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்
திரையுலகில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமே அதிகப்படியான வரவேற்பு இருக்கும். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் ஜொலித்து வரும் நடிகைகளுக்குதான் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
அதற்கு காரணம் தினந்தோறும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் தனது முகத்தை அடிக்கடி அறிமுகப்படுத்தி கொள்கிறார்கள். காலப்போக்கில் அந்த முகமே ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விடுகிறது.
சன் டிவியில் ராதிகா நடிக்கும் சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தி ஷர்மா. ஆனால் இந்த சீரியல் மூலம் இவர் பிரபலமடைந்தது விட டிக்டாக்கில் செய்த வீடியோ மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

preethi sharma
தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ப்ரீத்தி ஷர்மா. தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

preethi sharma
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா அட நம்ம ப்ரீத்தி ஷர்மவா இப்படி வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.
