fbpx
Connect with us

Cinemapettai

மஜ்னு படத்தில் நடித்த நடிகையா இது.. 42 வயசுல இப்படி ஆயிட்டாங்களே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மஜ்னு படத்தில் நடித்த நடிகையா இது.. 42 வயசுல இப்படி ஆயிட்டாங்களே

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வடக்கிலிருந்து வந்து திசை தெரியாமல் சென்றிருக்கின்றனர். அந்த வகை மஜ்னு என்று என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தும் வாய்ப்பு இல்லாமல் செட்டிலானார்.

2001 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ரிங்கி கன்னா(rinke khanna) நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மஜ்னு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான மஜ்னு படத்தின் பாடல்கள் அப்போதே இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

rinke-khanna-01

rinke-khanna-01

அதன்பிறகு எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் வராததால் 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

rinke-khanna-02

rinke-khanna-02

அவ்வப்போது தனது சகோதரியின் பட விழாக்களுக்கு மட்டும் லண்டனில் இருந்து வந்து தலையை காட்டிவிட்டு செல்வாராம். ஆனால் 42 வயது ஆகியும் அப்படியே இருக்கும் ரிங்கி கன்னா புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

rinke-khanna-family

rinke-khanna-family

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top