Prashanth-Sahasam-Releasing on Feb 5thதமிழ் சினிமாவில் 90களில் பெண்கள் மனதை கொள்ளையடித்தவர் பிரசாந்த். இவர் ஒரு சில தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார்.

அதிகம் படித்தவை:  இந்த வயசுல இந்த ட்ரெஸ் தேவையா.! கஸ்தூரியை வருத்தேடுக்கும் நெட்டிசன்கள்.!

இந்நிலையில் மீண்டும் சாகசம் என்ற படத்தின் மூலம் களத்தில் இறங்கவுள்ளார். இப்படம் பிப்ரவரி 5ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  ரூ.5000-க்கு விற்கப்படும் பாகுபலி-2 டிக்கெட்

மேலும், இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் வாங்கி பிரமாண்டமாக வெளியிடவுள்ளது.