prasanna
prasanna

பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளபட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டன சிபிஐ போதிய ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

prasannaஇந்த தீர்ப்பின் எதிரொலியாக கனிமொழிக்கு திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை பரிசாக தருகிறார்கள் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

 

அதிகம் படித்தவை:  அருவி புகழ் அதிதி பாலன் இதற்கு முன் அஜித் படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம் தெரியுமா?

இந்த தீர்ப்பால் பலரும் சமூக தளத்தில் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரசன்னா கூறுகையில் தீர்ப்பு  சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  2.0 ஸ்டண்ட்டுக்கு தான் தயாரான விடியோவை வெளியிட்ட ஏமி ஜாக்சன். வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.